CINEMA5 months ago
“மொழிப்பற்று இருக்கிறதே தவிர மொழிவெறி இல்லை..” இணையத்தில் வெடித்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுத்த சாய் பல்லவி…!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீ போலப் பரவியது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில், அவர் மலையாளி என்று குறிப்பிடப்பட்டபோது, அதற்கு...