LATEST NEWS3 years ago
மறைந்த மகளின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு போட்ட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்..!!
தென்னிந்திய சினிமா அளவில் பல திரைப்படங்களில் பணியாற்றி முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிசி ஸ்ரீராம். இவர் தமிழில் வெளியான வா இந்த பக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்....