LATEST NEWS3 weeks ago
“டீச்சிங்னா இப்படி இருக்கணும்..!” பவுடரும் கண்ணாடியும் போதும்… ஒளியின் எதிரொளிப்பை அசத்தலாகக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்..! பாராட்டும் நெட்டிசன்கள்..!!
அறிவியல் பாடத்தில் தியரியை விட பிராக்டிகல் மூலம் கற்பிப்பது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இதனை உணர்ந்த நிதி குப்தா என்ற ஆசிரியர், வகுப்பறையிலேயே ஒளியின் எதிரொளிப்பு என்ற அறிவியல் விதியை மிக எளிமையான முறையில்...