LATEST NEWS18 minutes ago
“ஊரில் விஜய் இல்லாத நேரம்..!”தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தவெக இறக்கப் போகும் வைட்டமின் ‘ப’.. அம்பலமான ரகசிய தகவல்..!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள சூழலிலும் தவெக தரப்பில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்,...