CRIME1 month ago
“என் தங்கை முக்கியம்…” ஓடையில் தத்தளித்த தங்கையைக் காப்பாற்றப் பாய்ந்த அண்ணன்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட் மண்டலத்தில் உள்ள ஜன்னபள்ளி கிராமத்தில், தற்செயலாக ஓடையில் விழுந்த தங்கையைக் காப்பாற்ற முயன்ற அண்ணனும், அவரோடு சேர்ந்து தங்கையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச்...