CINEMA2 years ago
ஓணம் வாழ்த்துக்கள் சொன்ன நடிகர் விஜய்…. எக்ஸ் தளத்தில் போட்ட நச் பதிவு…!!
முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான அப்டேட் நேற்று வெளியானது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கடைசி படம் என்பதால்...