CINEMA
ஓணம் வாழ்த்துக்கள் சொன்ன நடிகர் விஜய்…. எக்ஸ் தளத்தில் போட்ட நச் பதிவு…!!
முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான அப்டேட் நேற்று வெளியானது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கடைசி படம் என்பதால் சோகமாகவும் இருக்கிறார்கள். ஒருவழியாக தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியானது. ஹெச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரள மக்களுக்கு நடிகரும் தமிழக, வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.