LOVE குறித்து எமோஷனலாக பேசிய நடிகை ஸ்ரீதிவ்யா…. என்ன சொன்னார் தெரியுமா…? - cinefeeds
Connect with us

CINEMA

LOVE குறித்து எமோஷனலாக பேசிய நடிகை ஸ்ரீதிவ்யா…. என்ன சொன்னார் தெரியுமா…?

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, வெள்ளக்காரதுரை மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது பெரிய படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் மீண்டும் பழையபடி பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஸ்ரீதிவ்யா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்தவகையில் நேற்று நடந்த மெய்யழகன் படத்தின் விழாவில் பேசிய அவர் Pure Love-அ தேடிக்கிட்டே இருக்கேன், இன்னும் கிடைக்கல என்று எமோஷனலாக பேசியுள்ளார்.

Advertisement