இன்றைய சோப்ளாங்கி ஆட்சியில் புழல் மற்றும் தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா அல்லது சேலமா என்று கைதிகள் ‘inky pinky ponky’ போட்டுத் தப்பிச்...
தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கார்த்திகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்தார். அதனை விமர்சித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு “திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும்...
அகில இந்திய புரட்சித் தலைவி கழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் எதிர்கால வியூகம் குறித்து மிக முக்கியமானதொரு பதிவை வெளியிட்டுள்ளார்....
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் பிரச்சாரக் குழு மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும்...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தின் தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆவார். தற்போதைய அமைச்சரவையின் மிக இளம் அமைச்சர் ஆவார். இவர் அரசு...
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அப்பகுதியின் த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடித்...
திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இன்று காலை பத்து மணிக்குத் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்...
உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை...
நடிகை குஷ்பூவின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் எல்லாவற்றிற்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன் எனவும்,...
முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான அப்டேட் நேற்று வெளியானது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கடைசி படம் என்பதால்...