LATEST NEWS1 day ago
“கொஞ்சம் பொறுமையா இருப்பா..” பதவி கிடைக்காத அதிருப்தியில் ரவீந்திரநாத்.. தவெக-வில் இணைய துடிக்கும் மகனைக் கட்டுப்படுத்திய ஓபிஎஸ்..!!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்...