CRIME4 weeks ago
“ஓயோ விடுதியில் பயங்கரம்..” அறையில் சடலமாகக் கிடந்த இளம்பெண்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..!!
ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள ‘கோகுல் பிரைட்’ ஓயோ விடுதியில், இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் அறை எண் 103-ல் சி. கணேஷ் என்ற இளைஞருடன்...