CRIME3 weeks ago
சினிமாவை மிஞ்சிய கொடூரம்.. லாரியை நிறுத்த முயன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு.. கடத்தல் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டத்தின் கதேகான் பகுதியில், இந்தூர்-பெதுல் நெடுஞ்சாலையில் சட்டவிரோத மதுபானக் கடத்தலைத் தடுப்பதற்காக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் திலீப் குமார் பூரி, கடத்தல் லாரியால் மோதிக் கொடூரமான முறையில்...