LATEST NEWS3 hours ago
“விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை நிதியுதவி…” 3% வட்டி மானியத்துடன் தமிழக அரசின் அதிரடித் திட்டம்…. முழு விவரம் இதோ…!!
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு 2026-27 நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹20 கோடி மதிப்பிலான கடன் வழங்க...