LATEST NEWS1 day ago
பழைய எண்ணெயில் ஸ்வீட் செய்றாங்களா..? ஒரே போன் காலில் நடவடிக்கை… கடைகளுக்கு செக் வைத்த அரசு..! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யும் வகையில் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவுகளில் அரசு அனுமதித்த கலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...