LATEST NEWS3 months ago
கண்ணுக்குக் கண் பதிலடி…! கையை வைத்தால் செங்கடல் மூடல்… சவுதி வணிகக் கப்பல்களுக்கு ஹூதிகள் போட்ட செக்.. உலகளவில் பெரும் பதற்றம்..!!
சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஏமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், ஏமன் மக்கள் அனைவரும் உடனடியாக ஆயுதமேந்தி போருக்குத் தயாராக இருக்குமாறும் அவ்வமைப்பு அழைப்பு...