LATEST NEWS3 hours ago
நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் தம்பதி…35 பவுன் நகைக்காக இப்படியா…கோர்ட்டுக்கு அனுப்பாம அங்க எதுக்கு வச்சாங்க…சென்னை மாம்பலத்தில் நடந்த அதிர்ச்சி கொலை… சிக்கலில் மாட்டிய போலீசார்…!
சென்னை சேலையூரில் நடந்த 35 பவுன் நகை திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்ட தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், போலீசார் தனியார் அறையில் அடைத்து வைத்த முடிவு தற்போது பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. தஞ்சாவூர்...