LATEST NEWS3 months ago
நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த சென்னை மக்கள்…குழந்தைகள், முதியவர்கள் தவிப்பு…தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இப்படியா…அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு என்னதான் காரணம்? புதிய அரசின் மீது பாயும் மக்கள் புகார்கள்…!
தமிழகத்தின் கூடுவாஞ்சேரி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சென்னை...