LATEST NEWS17 minutes ago
“என்னப்பா சொல்றீங்க… கடையில ஆளும் இல்ல, சிசிடிவியும் இல்ல..!” ஆனா ஒரு ரூபா கூட திருடு போகாதாம்… இந்தியால இப்படி ஒரு அதிசய ஊர் எங்க இருக்குன்னு தெரியுமா..?!
நவீன காலத்தில் கடைகளில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் காசாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு தனித்துவமான சான்றாகக் கடைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் வடகிழக்கு...