LATEST NEWS2 months ago
அடக்கொடுமையே…! நள்ளிரவில் பாம்பு கடித்து 3 மாணவிகள் பரிதாப பலி..! மகாராஷ்டிர பள்ளிக்கூடத்தில் நடந்த பதறவைக்கும் துயரம்..!!
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனோரா தாலுகாவில் ‘ஜப்டலாய்’ என்ற இடத்தில் அரசு உதவி பெறும் குடியிருப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சனிக்கிழமை...