தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி சவுக் பகுதியில் அமைந்துள்ள சாவ்ரி பஜார் அருகே நிகழ்ந்த மூன்று மாடி கட்டிட விபத்து அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. காலை நேரத்தில் திடீரென...
டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே உள்ள காலி சித்தாராவில், கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர்...