LATEST NEWS1 month ago
அந்தேரியை அலறவிட்ட பேருந்து…! டிரைவரின் கன்ட்ரோலை இழந்து… 14 வாகனங்களை சுக்குநூறாக்கிய பகீர் விபத்து..!!
மும்பையின் அந்தேரி பகுதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் வண்டியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாததால், அந்த நொடியில் பேருந்து சாலையில் இருந்த மற்ற...