LATEST NEWS2 months ago
“அடக்கொடுமையே..! டிவி சேனலை மாத்தினது ஒரு குத்தமா… ரிமோட்டை தொட்ட பாவத்துக்கு கணவனுக்கு விழுந்த அரிவாள் வெட்டு..! போபாலில் நடந்த பகீர் சம்பவம்..!!”
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள சோலா மந்திர் காவல் எல்லைக்குட்பட்ட நகர் நிகம் காலனியில், டிவி சேனலை மாற்றுவது தொடர்பான எளிய குடும்பத் தகராறில் மனைவி தன் கணவனை அரிவாளால் தாக்கி காயப்படுத்திய...