CRIME3 weeks ago
கள்ளக்காதல் வெறிக்கு பலியான கணவன்..! உயிரைக் குடித்த ‘டாய்லெட் கிளீனர்’ இன்ஜெக்ஷன்… தெலங்கானாவை உலுக்கிய பகீர் கொலை..!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி மனைவி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த பிரசாந்த்...