CRIME1 day ago
இது என்னடா புது கூத்து.. ஊர் முழுக்க முந்திரி கத்லி ஸ்வீட் கொடுத்த கணவன்… பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. இணையத்தில் வைரல் சம்பவம்..!!
பொதுவாக விவாகரத்துக்குப் பிறகு தம்பதியினர் சோகத்தில் மூழ்குவது வழக்கம், ஆனால் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் நபர் ஒருவர் ரூ.5000 மதிப்புள்ள முந்திரி கத்லிஇனிப்புகளை ஊர் மக்களுக்குப் பஞ்சுப் மிட்டாய் போல விநியோகித்துக் கொண்டாடிய...