CRIME1 month ago
“அம்மா என்னால முடியல..” தாயிடம் அழுது புலம்பிய மகள்.. திருமணமான 4 மாதத்தில் புதுப்பொண் எடுத்த விபரீத முடிவும்.. கணவனின் கொடூர சித்திரவதை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, திருமணமான நான்கே மாதங்களில் ராஜேஸ்வரி என்ற 27 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் எல்.எல்.பி படித்துள்ள தீபக் என்பவருக்கும், எம்.பி.ஏ...