CRIME1 day ago
“என் பொண்டாட்டி ஆசைப்பட்டா…” வேலை பார்த்த ஷோரூமிலேயே கணவன் செய்த பகீர் மோசடி.. ஜிபிஎஸ் டிராக்கிங் செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சொகுசு காரில் வலம் வர வேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தான் வேலை பார்க்கும் ஷோரூமிலிருந்தே ரூ.23 லட்சம் மதிப்புள்ள காரைத் திருடிய கணவனின் வினோதச் செயல் வெளிச்சத்திற்கு...