LATEST NEWS4 months ago
“அவளுக்கு அந்த பழக்கம் இருந்தது…!ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் நடந்த விபரீதம்! நடிகை ட்விஷாவின் மரணமும்…! தலைமறைவான கணவனின் ரகசியமும்…!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான சில மாதங்களிலேயே தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் பேசுபொருளாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்தவரான ட்விஷா சர்மா, ‘மிஸ் புனே’ அழகி...