CRIME3 weeks ago
“என் உடம்பை யாரும் வாங்காதீங்க” என் பொண்டாட்டி சுதந்திரமா வாழட்டும்… மனைவிக்காக உருகி உருகி வீடியோ பேசிவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய கணவர்.. பகீர் கிளப்பும் பின்னணி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மனஸ்தாபம் காரணமாகச் சோனு குமார் (22) என்ற வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....