CRIME22 minutes ago
“அண்ணா, உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன்… என் கணவரை விட்டுவிடுங்கள்..!” மனைவியின் கண்முன்னே கொடூரமாக தாக்கிய கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கார் ஒர்க்ஷாப் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிகள் கும்பல், அதன் உரிமையாளரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்த...