LATEST NEWS22 minutes ago
“யார் அந்தப் பெண்..? எனக்கே நினைவில்லை..!” 1986-ல் செய்த தவறு… 40 ஆண்டுகளுக்குப் பின் கைதான முதியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த மோகட் ரோட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 64 வயது முதியவர் அசோக் குமார்...