LATEST NEWS1 day ago
BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!!
ஒரத்தநாடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திமுகவின் டெல்டா மண்டல முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய இவர், 1989, 1996 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சட்டமன்ற...