CRIME3 hours ago
“அவன் வேணாம்மா.. எங்க கூட வந்துடு!”.. காதல் கணவனுடன் சென்ற மகள்.. நடுரோட்டில் காலில் விழுந்து கதறிய பெற்றோர்… கண்கலங்க வைக்கும் பின்னணி ..!!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம்பெண்ணான ராஜபிரியா, வையாளிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள ஒரு...