CRIME3 months ago
பெண்களைக் கொல்ல கடவுள் அனுப்பினார்..! பிரான்ஸில் மகளிரைக் குறிவைத்து… கத்தியால் தாக்கிய நபர்..! இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ‘போர்ட் டி க்ளிச்சி’ பகுதியில், நபர் ஒருவர் வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரெனக் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அவரிடம் இரண்டு...