LATEST NEWS1 month ago
“கொலை செய்யவே வந்தான்..!” செய்தியாளர் சந்திப்பில் பாய்ந்த காலணி… பையில் இருந்தது கத்தி.. எம்.பி. பப்பு யாதவ் மீது நடந்த கொடூரத் தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...