CINEMA3 weeks ago
“அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது…” கத்ரினாவை பாடி ஷேமிங் செய்தவர்களை கிழித்து தொங்கவிட்ட குஷ்பு..!!
பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப், பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு, நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்....