LATEST NEWS2 months ago
எங்க சொசைட்டில… புது நதி திறந்தாச்சு மக்களே..! கழுத்தளவு வெள்ளத்தில் நின்று கெத்து காட்டிய..! குஜராத் இளைஞரின் வைரல் வீடியோ..!!
குஜராத்தின் வல்சாட் பகுதியில் பந்தன் வங்கியில் பணிபுரியும் சிவம் சிங் என்ற நபர், கனமழையால் தனது குடியிருப்புப் பகுதி எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் படம்பிடித்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர் பருவமழையின் காரணமாக...