LATEST NEWS4 weeks ago
“கூட்டணி மாறலாம்… ஆனா நட்பு மாறாது!” வைரலாகும் கனிமொழி, ஜோதிமணியின் பாச அணைப்பு… நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி…!!
தமிழக அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் நிலவுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது....