LATEST NEWS3 months ago
BREAKING: பாலியல் புகாரில் கபடி பயிற்சியாளர் ராஜு போக்சோ சட்டத்தில் கைது..!!
சென்னையில் இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கபடி பயிற்சியாளர் ராஜு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்...