LATEST NEWS4 weeks ago
மைதானத்திலேயே நேர்ந்த சோகம்..! கபடி விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருப்பத்தூரில் அதிர்ச்சி…!!
திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த முகேஷ் என்ற 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும்...