LATEST NEWS3 years ago
பிரபல நடிகையுடன் ஒரே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கமல்ஹாசன்…. தீயாய் பரவும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம்...