LATEST NEWS3 years ago
என்ன டாப் ஹீரோயின்களான நயன்தாரா -திரிஷா … இணைந்து நடிக்க போறாங்களா… கசிந்துள்ள டாப் நியூஸ்…!
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகிகளாக நிலைத்து நிற்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் தனது கதாநாயகி அந்தஸ்தில் இருந்து இதுவரை இறங்கவில்லை. மேலும் டாப் நடிகைகளான நயன்தாரா மற்றும் திரிஷாவும் இதுவரை...