LATEST NEWS2 hours ago
“ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போன்… மழையை பத்தி விசாரிச்ச முதல்வர் விஜய்…” மாநகராட்சி கமிஷனர் சமீரன் சொன்ன சீக்ரெட்..!!
சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக கனமழை பெய்தது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு பதிவானது. பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ்...