LATEST NEWS3 weeks ago
மரணத்திற்குப் பின்னும் சிதையாத உடல்…! 125 நாட்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடலின் பின்னணி என்ன..?!
ஈரானின் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயதுல்லா அலி கமேனியின் மரணம் கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் போர்ச்சூழல் உச்சத்தில் இருந்ததாலும், ஈரானில் நிலவிய...