CRIME6 hours ago
“ரூம் போட்டு யோசிப்பாங்க போல..!” நகை கடைக்காரர் கண் முன்னே கம்மல்களை அபேஸ் செய்த முகமூடிப் பெண்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், நகைக்கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி முகத்திரை அணிந்த பெண் ஒருவர் நூதன முறையில் கம்மல்களைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹாவில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிற்கு...