CRIME3 hours ago
“எனக்கு அப்புறம் இவனும் அப்படி ஆகக்கூடாது… அதான் கொன்னுட்டேன்..” 10 வயது மகனை பலிகொடுத்துவிட்டு அசால்ட்டாக தூங்கிய தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
குஜராத்தில் மகன் தன்னைப்போல குறிசொல்பவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனைத் தந்தை பலி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம், சனந்த் தாலுக்காவில் விஞ்சியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நரேஷ் படேல்....