LATEST NEWS2 months ago
“ஐயோ நெஞ்சே நடுங்குதுப்பா..!” கொஞ்சம் காலடி பிசகினாலும் அவ்வளவுதான்…! 20 அடி உயரத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்..! கொதித்தெழும் கிராம மக்கள்..!!
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டு வட்டாரமான மேன்பூர் பகுதியில், பள்ளி குழந்தைகள் கல்வி கற்பதற்காக தினமும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். மேன்பூர் தாலுகா தலைமையகத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர்...