LATEST NEWS1 day ago
“டிரம்பே உன் ஆட்டம் க்ளோஸ் சாமி..” அமெரிக்க தேர்தலில் 20 லட்சம் இந்தியர்கள் எடுத்த அதிரடி முடிவு… கருத்துக்கணிப்பில் வெளியான ஷாக்கிங் தகவல்..!!
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தலுக்கு முன்னதாக, ஆசிய-அமெரிக்க சமூகங்களிடையே நடத்தப்பட்ட ஏஏபிஐ டேட்டா கருத்துக்கணிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு இந்திய-அமெரிக்கர்களிடையே இருந்த செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் பதிலளித்த...