LATEST NEWS3 weeks ago
உங்க விரல் நகத்தில் இந்த ஒரு கோடு இருக்கா?.. அலட்சியமா இருக்காதீங்க… உயிர் ஆபத்து வரலாம்.. டாக்டர் பகீர் எச்சரிக்கை..!!
உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு விரல் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறந்த சான்றாகும். அமெரிக்க தோல் மருத்துவர் டாக்டர் லின்ட்சே ஜூப்ரிட்ஸ்கி தெரிவித்துள்ளபடி, நகங்களில் தோன்றும் கருமையான கோடுகள் ‘சப்யூங்குவல்...