LATEST NEWS3 months ago
“வெறும் கார் இல்ல… பல வருஷ உழைப்பு..!” புனேயில் நெஞ்சளவு வெள்ளத்திலும் காரை விடாமல் போராடிய உரிமையாளர்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மையில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், நெஞ்சு அளவு ஆழமுள்ள வெள்ள...