LATEST NEWS1 day ago
கன்னடர்கள் இதுபோல பாதிக்கப்பட்டால் நீங்க வேடிக்கை பார்ப்பீங்களா..? எங்க முதல்வரை பார்த்து அப்படி பேசுவீங்களா..? கர்நாடக முதல்வருக்கு சிபிஎம் சண்முகம் கண்டனம்..!!
தமிழக முதலமைச்சரை ‘உங்கள் வேலையைப் பாருங்கள்’ எனக் கர்நாடக முதலமைச்சர் விமர்சித்திருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளில் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல என்பதை...